Archive for July, 2016

உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது. அறிகுறிகள்: மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ,   Read More ...

வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள். அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும். வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள். சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு   Read More ...

17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. மிகவும் இனிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களிலும் பப்பாளி வரத்து இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும்.   Read More ...

வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீருமென்று தன் அனுபவத்தை வைத்துச் சொல்கிறார் குமுதம் சினேகிதி வாசகி மகாலட்சுமி யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்…’’ என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு. உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்… வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று! ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு   Read More ...

தேவைப்படும் பொருட்கள் : பாஸீமதி அரிசி – 1 1/2 கோப்பை வெங்காயம் சின்னது – 12 குடை மிளகாய் – 1 சமையல் எண்ணெய் – தேவையான அளவு பச்சைக் கற்பூரம் – 1/4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு வெங்காயத் தாள் – 1 ஸோயா சாஸ் – 4 மேஜைக் கரண்டி   முன்னேற்பாடு – 1 அரிசியை உதிரி உதிரியாக இருக்குமாறு தேவையான   Read More ...

தேவையான பொருட்கள் : பாஸீமதி அரிசி – 1 1/2 கோப்பை முட்டை – 4 உப்பு – சிறிதளவு வெங்காயம் – 8 எண்ணெய் – தேவையான அளவு பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை ஸோயாஸாஸ் – 4 மேஜைக் கரண்டி வெங்காயத் தாள் – 1 முன்னேற்பாடு – 1 அரிசியைக் சாதமாக வடிக்கவும் (உதிரி உதிரியாக இருக்க வேண்டும்) முன்னேற்பாடு – 2 இரண்டு   Read More ...

தேவையான பொருட்கள்: புளி – 2 எலுமிச்சை அளவு சீரகம் – 25 கிராம் சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் – 2 மேஜைக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 2 எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 25 கிராம் சிரகத்தை வறுத்து இரண்டு மேஜைக்கரண்டி சர்க்கரையும்   Read More ...

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம்   Read More ...

உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட !!! நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான். * கீறல்கள் மறைய தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த   Read More ...

வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி? சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால் வம்புப் பிரசாதமாகி, ஏண்டா வாங்கினோம் என்று வாழ்க்கையே வெறுத்துவிடும். * இந்த விஷயத்தில்   Read More ...

* திராட்சைக்குப் பதிலாக, பேரீச்சம் பழத்தை தூளாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டால் சுவையாக இருக்கும். * கைகளில் உப்பை தடவிக்கொண்டு வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்கினால், பிசுபிசுவென ஒட்டாது. * நான்ஸ்டிக் பாத்திரத்தில் கேசரி, பால்கோவா போன்ற இனிப்பு வகைகளைச் சமைத்தால் அடிபிடிக்காது.   * இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் இட்லி பொடி மணமாக இருக்கும். *   Read More ...

கர்பமாக இருக்கும் சில பெண்களுக்கு டாக்டர் சொல்லும் டெலிவரி டேட் வந்தாலும் வலி வராது அதற்கு ஒரு கஞ்சி இருக்கு அதை காய்ச்சி கொடுத்தால் வலி வரும் அந்த கஞ்சி குடிக்கும் போது வெண்ணீர் வைத்து குளித்து விட்டுதான் குடிக்க வேண்டும் கஞ்சிக்கு தேவையான பொருள்கள் அரிசி-1கப் முருங்கை கீரை-1/4கப் வெந்தயம்-3ஸ்பூன் தேங்காய் பால்-1கப் உப்பு-தேவையான அளவு   செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். 2.அரிசியை தண்ணீர்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

Sponsors