Archive for July, 2016

சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும். முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம்   Read More ...

உட‌ல் நலனு‌க்கு ஏ‌ற்றது இருதய‌ம் பல‌‌வீனமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் முளைக‌ட்டிய ப‌ச்சை‌ப் பரு‌ப்பை சா‌ப்‌பி‌டுவது ந‌ல்லது. முழு ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம். உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம். ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை   Read More ...

வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம். அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம். இர‌ண்டு கர‌ண்டி க‌றிவே‌ப்‌பிலை சா‌ற்றை ஒரு ட‌ம்ள‌ர் மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்தா‌ல் அ‌ஜீரண‌ம் ‌நீ‌ங்கு‌‌ம்.   ப‌ப்பா‌ளி‌‌த் பழ‌த் து‌ண்டை ப‌ல் வ‌லி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் அட‌க்‌கி வை‌க்க ப‌ல் வ‌லி ‌தீரு‌ம். ப‌ல் சொ‌த்தையான இட‌த்‌தில‌் ‌கிரா‌ம்பை நசு‌க்‌கி   Read More ...

Categories: Pattivaithiyam

தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம் வாகை மர‌த்‌தி‌ன் பல‌ன்க‌ள் பல உ‌ள்ளன. அதனை‌க் கொ‌ண்டு செ‌ய்யு‌ம் கை வை‌த்‌திய‌ங்க‌ள் ப‌ற்‌றி அ‌றியலா‌ம். வாகை இலையை அரை‌த்து க‌ண் இமைக‌ளி‌ன் ‌மீது வை‌த்து க‌ட்டி வர, க‌ண் ‌சி‌வ‌ப்பு, க‌ண் எ‌ரி‌ச்ச‌ல் குணமாகு‌ம். வாகை‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து அரை ‌கிரா‌ம் முத‌ல் ஒரு ‌கிரா‌ம் அளவு வரை வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர உ‌ள்மூல‌ம், ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம்.   Read More ...

1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் 2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் 3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு 4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு 5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் 6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை,   Read More ...

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – அரை கப், பெருங்காயம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – வறுக்க செய்முறை: வாணலியை அடுப்பிலேற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஆறிய பிறகு, உப்புசேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள எடுப்பான   Read More ...

தேவையான பொருட்கள்: பாகற்காய் – 4-5 (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு வரமிளகாய் – 4 மல்லி – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் எள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 2 (நறுக்கியது) இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் தக்காளி சாறு – 1/4 கப்   Read More ...

தேவையானவை: அவல் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.   செய்முறை: அவலை நன்றாக கழுவி 15 நிமிடம்   Read More ...

கேரட் – ஒன்று உருளைக்கிழங்கு – ஒன்று முருங்கைக்காய் – ஒன்று பீன்ஸ் – 5 உப்பு – தேவையான அளவு தயிர் – 3 டீஸ்பூன் அரைப்பதற்கு: தேங்காய் – அரை மூடி பச்சைமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு சீரகம் – ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: அவியலுக்கு நறுக்கும்போது   Read More ...

தேவையானவை: துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 10, புளித் தண்ணீர் – 2 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு. செய்முறை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து   Read More ...

தேவையானவை: கடலை மாவு – 1 கப், டால்டா – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, முந்திரிப்பருப்பு – 6, ஆப்ப சோடா – கால் டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.   செய்முறை: டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய   Read More ...

தேவையான பொருள்கள் : கறிவேப்பிலை – 2 கப், சின்ன வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 5 கிராம், பூண்டு – 5 கிராம், சோம்பு – சிறிது, நல்லெண்ணெய் – 25 மில்லி, கடுகு – சிறிது, முந்திரி – 20 கிராம், வெந்தயம் – 5 கிராம், தக்காளி (அரைத்தது) – 1 கப், மஞ்சள் தூள் –   Read More ...

Sponsors