Archive for July, 2016

தேவையான பொருள்கள் : காராமணி பயிறு – 1 கப், பச்சைப் பயிறு – 1 கப், தக்காளி – 2, இஞ்சி (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம், பூண்டு (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம், பச்சை மிளகாய் – 3, கடுகு, உளுந்து – தாளிக்க, தேங்காய் (சிறிதாக நறுக்கியது) – 1 கப், மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, பச்சரிசி (அரைத்தது) –   Read More ...

தேவையான பொருள்கள் : தக்காளி – 5, கேரட் (நறுக்கியது) – 1/2 கப், பீன்ஸ் (நறுக்கியது) – 1/2 கப், தேங்காய் எண்ணெய் – 20 மில்லி, தேங்காய் – 1 கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 10 கிராம், கசகசா – 5 கிராம், அன்னாசிப்பூ – 2 கிராம், பச்சை மிளகாய் – 3, முந்திரி (அரைத்தது) – 1 கப், சோம்பு –   Read More ...

உடல் பருமன் குறைக்கும் சமையல் கொள்ளு சாதம் தேவையான பொருட்கள் வேகவைத்த கொள்ளு 1 கப் வேகவைத்த சாதம் 2 கப் எண்ணெய் 1 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கைப்பிடி சுக்கு பொடி 1 டீஸ்பூன் கடுக்காய் பொடி 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் 1 கப் செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்,   Read More ...

தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு – 4 தக்காளி சாறு நெய் – தலா அரை கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவைக்கு அரைக்க:- தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் கசகசா – தலா 2 டீஸ்பூன் தனியா, கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன் பூண்டு – 8   செய்முறை:- உருளைக்கிழங்கை தோல் சிவி சற்று பெரிய   Read More ...

மருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு   கடுகு சிறுத்தாலும்… காரம் குறையாது!’ காரம் மட்டுமில்லீங்க… அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. எந்த சமையலா இருந்தாலும், அதைத் தாளிக்கறதுக்கு கடுகை பயன்படுத்தறத பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்களே… புண்ணியவானுங்க அதைத்தான் பெருமையோட சொல்றேன்! கை-கால் வலி, மூட்டுவலி, வாயு பிடிப்பு, அடிபட்டு ரத்தம் கட்டுதல்னு பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும். பாதிக்கப்பட்ட   Read More ...

பாகற்காய் மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும். ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும். குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து   Read More ...

சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 2 பெரியது பச்சை மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிது தேங்காய் – 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்   Read More ...

கோதுமை மாவு – 3 கப், அவகடோ – 1, உப்பு – சிறிது.   அவகடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதைப் பகுதியினை எடுத்துக் கொள்ளவும். அவகடோ, மாவு, உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. பிசைந்த மாவினை சப்பாத்திகளாகத் தேய்த்து சுடவும். இதனை குருமா, ெரய்த்தாஉடன் சாப்பிட சுவையாக இருக்கும். Follow

வேகவைத்த வேர்க்கடலை – 1 கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, கறிவேப்பிலை -1 ஆர்க்கு, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – சுவைக்கேற்ப. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, மிளகாய் வற்றலையும் இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் உப்பு, வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து, சில நிமிடங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, தேங்காய் துருவலுடன் பரிமாறவும்.   Read More ...

பச்சரிசி – 1 கப் புழுங்கல் அரிசி – 1 கப் உளுந்து  – கால் கப் இளநீர் – 1 கப் ஈஸ்ட் – ஒரு ஸ்பூன் பால் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.   முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து  சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு   Read More ...

* விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.   * இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். Follow

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 – 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும். 3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால்   Read More ...

Sponsors