Loading...

தேவையானவை:
புளி – எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் – அரை கிலோ
வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
வெந்தயப ்பொடி- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

 

vengaya oorugai  seimurai,vengaya oorugai  cooking tips in tamil,vengaya oorugai  samayal kurippu,vengaya oorugai  seivathu eppadi,vengaya oorugai  recipe in tamil

 

செய்முறை:
வெங்காயத்தை நீளமாக நறுக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் புளியைச் சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் புளி பேஸ்ட், வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors