வெங்காயத்தாள் பச்சடி| vengaya thal pachadi samyal|Saiva samyal kurippugal

Loading...

வெங்காயத்தாள்(பொடியாக நறுக்கியது) – அரை கப்
தயிர் – 1 கப்
இஞ்சி – சிறிது
சாலட் கீரை – 1 கொத்து
தக்காளி சாஸ் – அரை கப்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு

 

செய்முறை:

* வெங்காயத்தாள், சாலட் கீரை,பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.

• இஞ்சியை தட்டி வைத்துக்கொள்ளவும்.

• தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.

• சுவையான வெங்காயத்தாள் பச்சடி தயார்

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors