பீட்ரூட் துவையல்,beetroot chutney in tamil

தேவையான பொருட்கள் :
பீட்ரூட் 1
சின்ன வெங்காயம் 200 கிராம் or பெரிய வெங்காயம் 1
வர மிளகாய் 5
தனியா 1 மேசை கரண்டி
சீரகம் 1 மேசைகரண்டி
தேங்காய் 2 கீற்று
கறிவேப்பில்லை சிறிது
புளி – 2 புளிக்கொட்டை அளவு
ஆயில் 2 மேசை கரண்டி
உப்பு தேவையான அளவு .

 

பீட்ரூட் துவையல்,beetroot chutney in tamil

செய்முறை:

  • முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும் .
    அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், கறிவேப்பில்லை போட்டு ஆயில் விட்டு வதக்கவும்.
  • வதங்கிய பிறகு பீட்ரூட்டை சேர்க்கவும் . நன்கு வதக்கவும் .
    இப்போது தேங்காய், புளி ,உப்பு சேர்த்து வதக்கவும்.
  • 2 நிமிடம் வதங்கியதும் இறக்கி ஆற வைக்கவும் .ஆறியவுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவும்
Loading...
Categories: Chutney Recipes Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors