பனானா சாக்லேட் மில்க் ஷேக்,banana milkshake recipe in tamil language

தேவையானவை:

(1 நபருக்கு)

பச்சை வாழைப்பழம் – 1

சர்க்கரை சேர்க்கப்பட்ட சாக்லேட் – 10 கி அல்லது சாக்லேட் பான தூள் – 1 மேசைக்கரண்டி

சர்க்கரை – 1 மேசைக்கரண்டி

பால் – ஒரு கப்

தேவையெனில் பனித்துண்டுகள் சில

செய்முறை:

வாழைப் பழத்தை துண்டுகளாக நறுக்கி

சர்க்கரை, சாக்லேட், பால் சேர்த்து ஜுஸரில் அரைத்துக் கொள்ளவும்.

பனானா சாக்லேட் மில்க் ஷேக்,banana milkshake recipe in tamil language

இதை தம்ளரில் ஊற்றி மேலே பனி துண்டுகள் சேர்த்து அருந்தவும்.

 

குழந்தைகள் இதை விரும்பி அருந்துவார்கள். அதிகம் வேலை இல்லாத செய்முறை, ருசி அபாரமாக இருக்கும்.!

 

 

Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Sponsors