லிச்சி மில்க் ஷேக்,Litchi Fruit milkshake recipe in tamil

Loading...

லிச்சி – 250 கிராம்
பால் – 3 கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

 

லிச்சி மில்க் ஷேக்,Litchi Fruit  milkshake recipe in tamil

செய்முறை:

முதலில் லிச்சி பழத்தை கழுவி, தோலுரித்து விதைகளை நீக்க வேண்டும்.

பின்பு மிக்ஸி/பிளெண்டரில் லிச்சி, பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

கலவையானது நன்கு மென்மையான பின்பு, அதனை டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டியை சேர்த்து பரிமாறினால், சூப்பரான லிச்சி மில்க் ஷேக் ரெடி!!!

Loading...
Loading...
Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors