மாதுளை மில்க் ஷேக்,madhulai pazham milkshake in tamil

Loading...

தேவையான பொருட்கள்: மாதுளை – 1 குளிர்ந்த பால் – 2 கப் சர்க்கரை – தேவையான அளவு ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

மாதுளை மில்க் ஷேக்,madhulai pazham milkshake in tamil

செய்முறை: முதலில் மாதுளையை உரித்து, அதில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாதுளை விதைகள், குளிர்ந்த பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான மாதுளை மில்க் ஷேக் ரெடி!!!

Loading...
Loading...
Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors