சால்ஸா சோஸ்,salsa sauce seimurai in tamil

தேவையான பொருட்கள்

வெங்காயம்(பெரியது)-1
தக்காளி-4
பச்சைமிளகாய்-4
காய்ந்தமிளகாய்-2
புதினா-7இலைகள்

தனியா-1tsp
மிளகாய்த்தூள்-1/4tsp
மல்லித்தூள்-1/2tsp
சீனி -1/2tsp
எண்ணெய்
உப்பு

சால்ஸா சோஸ்,salsa sauce seimurai in tamil

 

செய்யும் முறை

வெங்காயம்,மிளகாய்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்.blender இல் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் இட்டு, 4,5 முறை அரைக்கவும். இறுதியாக எண்ணெய் சேர்த்து ஒரு இலேசாக சுற்றி எடுக்கவும்.

ஸ்பைஸி சால்ஸா சோஸ் தயார் ..சிப்ஸ்,கட்லட்,போண்டா,பஜ்ஜியுடன் பரிமாறுங்கள்

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors