Archive for December, 2016

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நன்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் உணவில் சற்று அதிகமாகவே அக்கறை காட்ட வேண்டும். மேலும் கர்ப்பமான பின் பெண்கள், குழந்தைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும். முக்கியமாக உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தேவையான பொருட்கள்: பச்சை குடைமிளகாய் – 1 வெங்காயம் – 1 (நறுக்கியது) உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி – 1 இன்ச் பூண்டு – 2 பற்கள் வரமிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது புளி/மாங்காய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – 1 சிறு கொத்து   Read More ...

நீங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருந்தால் கண்டிப்பாக முட்டை கோஸை வெறுத்திருப்பீர்கள். ஏனெனில் விலை குறைவாக கிடைக்கிறது என்று அதிகமாக வாங்கி தினமும் சாப்பாட்டுக்கு தொடுகறியாக கொடுத்து நமது உயிரை வாங்கியிருப்பார்கள். ஆனால் முட்டைகோஸ் சூப் சாப்பிட்டிருக்கிறீர்களா? தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ மிளகு – அரை டீஸ்பூன் சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு   Read More ...

தேவையானவை: மத்தி மீன் (sardine)-1 கிலோ மிளகு-2 தேக்கரண்டி சீரகம்-2 தேக்கரண்டி சோம்பு-1 தேக்கரண்டி இஞ்சி-1 இன்ச் நீளம் பூண்டு-20 பல் எலுமிச்சை சாறு-2 தேக்கரண்டி தயிர்-1 தேக்கரண்டி உப்பு-தேவையான அளவு எண்ணெய்-200 மில்லி செய்முறை: மீனை நன்கு சுத்தம் செய்யவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது, மிளகு,   Read More ...

எண்ணெய் – 1 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிது மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன் கத்தரிக்காய் – 1 மீன் துண்டுகள் – 500 கிராம் புளி கரைசல் – 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு மசாலாவிற்கு… எண்ணெய் – 2   Read More ...

சூப்பர் புரூட்” என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது. ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்குவகிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. தினமும் ஒரு கப்   Read More ...

ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன. பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம்   Read More ...

Categories: Uncategorized

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று மாத காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அறிவது என்பது சற்று கடினம் ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணிற்கும் அதற்கான அறிகுறிகள் வேறுபடும். இங்கு கருச்சிதைவிற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். கருச்சிதைவிற்கான முதல்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தேவையான பொருட்கள் : மைதா – 1 1/2 கப் சூரியகாந்தி எண்ணெய் – 1/2 கப் ஆப்ப சோடா – 1/2 ஸ்பூன் பேகிங் பவுடர் – 1/2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன் பால் – 1 கப் பொடித்த சர்க்கரை – 1 கப் மஞ்சள் கலர் – 1 சிட்டிகை ( விருப்பபட்டால் ) முந்திரி – தேவைக்கு திராட்டை –   Read More ...

பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது. இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன்   Read More ...

ஆப்பிளை சாப்பிடுவதால் நோயிலிருந்து காத்திடலாம் என்று காலங்காலமான நீங்கள் அறியப்பட்டு வருகிறீர்கள். இதிலொன்றும் புதிதில்லை. கி.மு விலிருந்தே ஆப்பிள் உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதுபோல் ஆப்பிளை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்பட்ட வினிகரும் பல சத்துக்கஆளையும் நன்மைகளையும் தருகின்றது. ஆப்பிளைப் பற்றி உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்தாலும் ,நமக்கு அதனைப் பற்றி தெரியாத விஷயங்களும் நிறையய உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம். அலர்ஜியை நிறுத்தும் : ஹிஸ்டமின் என்ற வேதிப் பொருள்தான்   Read More ...

இப்போதெல்லாம் வானிலை எப்போது மாறுகிறது என்றே தெரியவில்லை. திடீரென்று வெயில், மழை, இதில் மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகள். தற்போது குளிர்காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும்,   Read More ...

Recent Recipes

Sponsors