Archive for January, 2017

பாசிப்பயறின் மருத்துவக் குணங்கள்:- பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது.இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம்.   Read More ...

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக்   Read More ...

ஒரு செடி பலமாக இருக்க வேண்டுமென்றால் அதன் வேரை தாங்கி இருக்கும் மண்ணும் பலமாக இருக்க வேண்டும். அதே போல் பல் ஈறு என்னும் பரப்பில் பதிந்து வளரும் பற்கள் பலமாக இருக்க வேண்டுமானால், ஈறும் பலமாக இருக்க வேண்டுமல்லவா? நுண்கிருமிகள் பற்களை கெடுத்து விடாவண்ணம் பற்களுக்கே அரணாக இருக்க கூடிய ஈறுகளை சீராக பாதுகாக்காவிட்டால் பற்கள் கொஞ்ச கொஞ்சமாக ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். பற்களை வெண்மையாக துலக்கி பாதுகாக்கும்   Read More ...

தேவையான பொருட்கள் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு பச்சை மிளகாய் – இரண்டு சின்ன வெங்காயம் – கால் கப் வெங்காய தாள் – அரை கப் தேங்காய் திருவல் – கால் கப் கறிவேப்பலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவைகேற்ப செய்முறைஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,   Read More ...

முகப்பருக்கள் கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன. அவை என்ன காரணங்கள் என்று விரிவாக பார்க்கலாம். முகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள் முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்சனை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். முகப்பருக்கள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன.   Read More ...

ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன. பச்சை ஆப்பிளின் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம். ;‘தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்காது’ என்பார்கள். ஆம், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை. ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன.   Read More ...

காபி, டீ சுவையாக இருக்க : –  காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது. கறிவேப்பிலை சேர்க்கும்போது : –  சாம்பார், ரசம் இவற்றில் போடும் கறிவேப்பிலை அனேகமாக யாரும் சாப்பிடுவதில்லை, வீணாகித்தான் போகிறது. இதை தவிர்க்க   Read More ...

பன்னீர் கடினம் : –  பன்னீர் கடினமாகி விட்டால் மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம். முட்டை : –  முட்டைகளை தண்ணீர்ல் வைத்தால் நல்ல முட்டை பாத்திரத்தின் அடியில் இருக்கும். கெட்டுப்போன முட்டையின் குறுகிய முனை பாத்திரத்தின் அடியைத் தொட்டுக் கொண்டு இருக்கும். ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம். சில முட்டையை உடைத்து ஊற்றும்போது மஞ்சள்,   Read More ...

வாழை சமைக்கும் பொது : –  வாழைக் காய், வாழைப்பூ, வாழைத் தண்டு இவைகளை சமைக்கும் போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும். சர்க்கரை பொங்கலின் சுவை கூட : –  சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம். இட்லி கெட்டியாக இருந்தால் : –  இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை   Read More ...

பச்சரிசி – 2 கப் உளுத்த மாவு – ஒரு பிடி ( வறுத்து அரைத்தது ) தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் எள் – கொஞ்சம் பெருங்காயப்பொடி – 1/4 டீ ஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – பொரிக்க செய்முறை : முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு உலர்த்தி வைக்கவும்.   Read More ...

முட்டை – 5 சோள மாவு – 2 ஸ்பூன் பிரட் தூள் (Panko Breadcrumbs) – அரை கப் துருவிய சீஸ் – அரை கப் எண்ணெய் – பொரிக்க மிளகு தூள் – அரை தேக்கரண்டி உப்பு – சிறிதளவு செய்முறை : 1 முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும். இன்னொரு கிண்ணத்தில் சோள மாவு, சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து   Read More ...

குடமிளகாய்- 1 கத்திரிக்காய்- 2 வெண்டைக்காய்- 6 தயிர்- 1 டம்ளர் உப்பு- தேவையான அளவு மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி வறுத்தரைக்க: கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி துவரம்பருப்பு- 1 தேக்கரண்டி தனியா- 2 தேக்கரண்டி வெந்தயம்- 1 தேக்கரண்டி இஞ்சி- 1 துண்டு மிளகாய்வற்றல்- 4 தேங்காய்- கால் மூடி தாளிக்க: எண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 2 தேக்கரண்டி செய்முறை: 1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு   Read More ...

Sponsors