லெமன் கேக்,lemon cake in tamil
தேவையான பொருள்கள்
வெண்ணெய் – 50 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
முட்டை – 2
மைதா – 50 கிராம்
லெமன் – 4
செய்முறை .
எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும் எலுமிச்சை தோலை துருவி தனியாக எடுத்து வைக்கவும்
வெண்ணெயையும் சர்க்கரையையும் ஒன்றாக கலந்து நன்றாக பிசையவும் பின் இரண்டு முட்டைகளையும் நன்றாக அடித்து அதனுடன் மைதா மாவையும் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்
இதனுடன் எலுமிச்சை சாறையும், துருவிய தோலையும் சேர்க்க வேண்டும்
வெண்ணெய் தடவிய பேப்பரில் இந்த கலவையை கொட்டி அதற்குரிய பாத்திரத்தில் வைத்து 190 டிகிரியில் முப்பது நிமிடம் பேக் செய்யவும்