டீப் ஃபிரை எக் ,Deep Fry Egg recipe in tamil

Loading...

முட்டை – 5

சோள மாவு – 2 ஸ்பூன்

பிரட் தூள் (Panko Breadcrumbs) – அரை கப்

துருவிய சீஸ் – அரை கப்

எண்ணெய் – பொரிக்க

மிளகு தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – சிறிதளவு

%e0%ae%9f%e0%af%80%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d-deep-fry-egg-recipe-in-tamil

செய்முறை :

1 முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும். இன்னொரு கிண்ணத்தில் சோள மாவு, சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து வைக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் துருவிய சீஸ், பிரட் தூள், கலந்து வைக்கவும். 4 முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

முட்டையை ஒவ்வொன்றாக எடுத்து அதை சோள மாவில் பிரட்டி, முட்டை கலவையில் முக்கி, சீஸ் கலவையில் பிரட்டி எண்ணெய் போட்டு பொரிக்கவும். சுவையான டீப் ஃபிரை எக் ரெடி.

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors