எக் ரைஸ்,Quick and Easy Egg Rice Tamil Cooking Tips in Tamil

தேவையான பொருள்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப்
முட்டை – 3
எண்ணெய் – 3  ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
மிளகு தூள்  –  2  ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப‌

 

%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b0%e0%af%88%e0%ae%b8%e0%af%8dquick-and-easy-egg-rice-tamil-cooking-tips-in-tamil

செய்முறை

அரிசியை ஊற வைத்து   சிறிது உப்பு  சேர்த்து   சாதத்தை  உதிரியாக   வடித்து கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய்   நெய்   ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள் , மஞ்சள் தூள் ,உப்பு  சேர்த்து  நன்கு கிளரி   முட்டை  நன்கு வெந்து  பொரியல் பதம் வந்தவுடன்  அதனுடன் வடித்த    சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவையான‌  எக்  ரைஸ்   ரெடி    சுடாக பரிமாறவும்

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Rice Recipes In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors