Loading...
  • ரவை – 1 கப்
  • சர்க்கரை -3/4 கப் ( அல்லது )1 கப்
  • ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன்
  • நெய் -3- 4 ஸ்பூன்
  • முந்திரி – 10
  • உலர்ந்த  திராட்சை  -10

%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81rava-laddu-samayal-kurippu

செய்முறை :
  1. முதலில்காடாயில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை   மிதமான தீயில்  பொன் நிறமாக  வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர்  சர்க்கரையை பவுடராக  அரைத்து  கொள்ளவும் .
  3. காடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு , உலர்ந்த  திராட்சையை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ரவைவுடன்  சர்க்கரை,முந்திரி பருப்பு , உலர்ந்த  திராட்சை  நெய் சேர்த்து நன்றாக  கலக்கவும்
  5. சிறு  சிறு  உருண்டைகளாக  உருட்டி  முந்திரி பருப்பால்  அலங்கரித்து பரிமாறவும்
Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors