உளுந்தஞ் சோறு,ulutham sooru Samayal kurippu

தேவை
பச்சரிசி – 2 கப்
உளுந்து – 1 கப்
உப்பு, தேங்காய்த்துருவல் – தேவைக்கு

 

ulundhu-sadam%e0%ae%89%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%be%e0%ae%b1%e0%af%81ulutham-sooru-samayal-kurippu

செய்முறை:

வெறும் வாணலியில் உளுந்தை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு  பச்சரிசியை சுத்தம் செய்துக் கொள்ளவும். குக்கரில் அரிசி, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பிறகு இறக்கி தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors