Archive for February, 2017

மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை. பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும்   Read More ...

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். இங்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் கொடிய தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின் போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள். மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் தவறுகளுள்   Read More ...

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர். மேலும், தண்ணீர் குடிக்க   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை ஆகியவை முகப்பருக்களுக்கு   Read More ...

இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றி நமது குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் வே.தெய்வேந்திரனிடம் உரையாடியபோது அவர் கூறியதாவது:- ஏ.டி.எஸ். கொசுக்கள் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் உள்ள கொசு கடித்தால் உடலில் நெறி கட்டும். கொசு கடித்த 4 முதல் 6 நாட்களில் காய்ச்சல் அறிகுறி தோன்றும். டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் எப்படி கண்டறிவது? டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் 103   Read More ...

கர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவை… 1) டிஸ்மெனோரியா – மாதவிலக்குப் பிடிப்பு 2) பைப்ராய்ட்ஸ் – கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம். 3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் – பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம். 4) எண்டோமெட்ரியோசிஸ் – கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

இன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நல்ல தூக்கம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். நல்ல தூக்கம் என்பது குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி வரை இருக்க வேண்டும். அப்படித் தூங்கச் செல்வதற்கு முன்பு நாம்   Read More ...

பெண்கள் பலரையும் பாடாய்ப் படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும் சில பிரச்சினைகளை தருகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்‘ என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிலக்கு வருவதற்கு முன் பெண்களுக்கு ஏற்படுகிற உடல்நல பிரச்சினைகள். பல பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் படபடப்பு,   Read More ...

பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு வெளிப்படும் அடர் பழுப்பு நிறமுள்ள ரத்தமானது, பழைய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த ரத்தம் நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்டதால், கருப்பையை விட்டு வெளியேற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த வகை உதிரப்போக்கு அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது. சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு   Read More ...

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும் காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். தினமும் இரவில் விளகேற்றியவுடன்   Read More ...

உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் உயிரைப் பாதுகாக்க கூடியது. அனைத்து உணவுகளும் ஒவ்வொரு சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. விட்டமின் ஏ, கண்பார்வைக்கும், தசைவளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையானது. இதை அதிகமாக உட்கொண்டால் கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கிவிடும். உடல் வளர்ச்சி அதிகமாகும் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை. முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. ஆனால் இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது. இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியான உணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். இதனால் குழந்தை நிச்சயம் ஆரோக்கியமாகவும், மற்ற குழந்தைகளைப் போன்றும் நன்கு ஓடியாடி விளையாடும். பொதுவாக எடை குறைவாக   Read More ...

Sponsors