மணத்தக்காளி குழம்பு,manathakkali kulambu in tamil

பச்சை மணத்தக்காளி – 1 கப்,
பூண்டு – 5 பற்கள்,
தனியா – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8,
வெந்தயம்-1 டீஸ்பூன்,
புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
பெரிய தக்காளி – 1,
சின்ன வெங்காயம் – 15,
நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81manathakkali-kulambu-in-tamil

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம் 5 போட்டு வதக்கிக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சை மணத்தக்காளியைப் போட்டுக் கிளறவும். பின்னர் மீதியுள்ள சின்ன வெங்காயம், தக்காளியையும் போட்டு குழைய வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து கிளறவும். புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை சுழற்றி ஊற்றி பின் இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Kuzhambu Recipes Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors