சாக்லெட் புட்டிங்,chocolate pudding chocolate pudding how to make tamil

Loading...

சாக்லெட் – 50 கிராம்,
சர்க்கரை – 1/2 கப்,
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – 1/4 டீஸ்பூன்,
பால் – 2 கப்,
ஹெவி கிரீம் – 40 மி.லி.,
அலங்கரிக்க துருவிய வெள்ளை சாக்லெட் – சிறிது.

%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%99%e0%af%8dchocolate-pudding-chocolate-pudding-how-to-make-tamil

சாக்லெட்டை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, கோகோ பவுடர், அரிசி மாவு, கார்ன்ஃப்ளோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிதமான தீயில், கடாயில் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும். சிறிது கெட்டியாக ஆனதும், துருவிய சாக்லெட்டை சேர்த்து கிளறவும். இக்கலவை பாதியாக வரும்வரை கைவிடாமல் கிளறி, ெஹவி கிரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கவும். ஒரு கிண்ணத்தில் போட்டு ஆறவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, துருவிய வெள்ளை சாக்லெட்டால் அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள்

Leave a Reply


Recent Recipes

Sponsors