Loading...

தேவையானவை: வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மொச்சை, கருணைக்கிழங்கு, அவரைக் காய் (அல்லது விருப்பமான காய்கள்), வெங்காயம், தக்காளி – தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க, உப்பு – தேவைக் கேற்ப.

%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81gramathu-samayal-in-tamil-f

செய்முறை: புளியைத் தண்ணீரில் கரைக்கவும். வெங்காயம், தக்காளி உட்பட காய் வகைகள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். இத்துடன் உப்பு, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். கொதி வந்தவுடன் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துக் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors