கருப்பட்டி பொங்கல் கிராமத்து சமையல்,gramathu samayal karupatti pongal

தேவையானவை: பச்சரிசி – 100 கிராம், பாசிப்பருப்பு – 50 கிராம், கருப்பட்டி – கால் கிலோ, நெய் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி, திராட்சை – தலா 25 கிராம்.

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be
செய்முறை: பச்சரிசி, பாசிப் பருப்புடன் தேவையான நீர் சேர்த்து குழைய வேகவிடவும். கருப்பட்டியை சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரிசி – பருப்பு கலவை, கருப்பட்டி கரைசல் சேர்த்து தளர கிளறி எடுக்கவும். நெய் முழுவதையும் காய்ச்சி அதன் மீது ஊற்றி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

Loading...
Categories: Gramathu Samayal Kurippu, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors