பனங்கிழங்கு பாயசம் கிராமத்து சமையல்,gramathu samayal panang kizhangu payasam

தேவையானவை: பனங்கிழங்கு – 4, தேங்காய்ப்பால் – ஒரு கப், பனை வெல்லக் கரைசல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தலா 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.

%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae

செய்முறை: பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல், உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காது 2, 3 நிமிடம் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதி வருகையில் இறக்கவும். சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி – திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

Loading...
Categories: Gramathu Samayal Kurippu, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors