கிரில் ஃபிஷ்,Grill fish recipe In Tamil,Grill Samayal kurippugal

Loading...
  • கொடுவா மீன் பெரிய‌து – ஆறு துண்டுக‌ளாகப்‌போட்டது
  • த‌யிர் – 100 மில்லி
  • காஷ்மீரி சில்லி ப‌வுட‌ர் – ஒரு மேசைக்க‌ர‌ண்டி
  • த‌ந்தூரி ம‌சாலா – ஒரு மேசைக்க‌ர‌ண்டி
  • உப்பு – இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி (அ) தேவைக்கு
  • பூண்டுப் பொடி – ஒரு தேக்க‌ர‌ண்டி
  • ப‌ப்ப‌ரிக்கா ப‌வுட‌ர் – அரைத் தேக்க‌ர‌ண்டி
  • எலுமிச்சைச்சாறு – ஒரு மேசைக்க‌ர‌ண்டி
  • ஆலிவ் ஆயில் – இரண்டு மேசைக்கரண்டி

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8dgrill-fish-recipe-in-tamilgrill-samayal-kurippugal

செய்முறை:

  1. மீனை வினிகர் சேர்த்து சுத்த‌ம் செய்து ஆறு துண்டுக‌ளாக‌போட்டு கொள்ள‌வும்.மீனில் சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு க‌ல‌ந்து வைக்க‌வும்.
  2. த‌னியாக‌ த‌யிரில் மேலே குறிப்பிட்ட‌அனைத்து ம‌சாலாக்க‌ளையும் ந‌ன்கு பீட் செய்து மீனில் ப‌ர‌வ‌லாக‌பூச‌வும்.ம‌சாலா த‌டவிய‌மீன் க‌ல‌வையை மூன்று ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.
  3. பிற‌கு ஓவ‌ன் கிரில்லில் 200 டிகிரியில் வைத்து முற்சூடு ப‌டுத்தி ஒரு டிரேயில் எண்ணெய் தடவி முத‌லில் 10 நிமிட‌ம் வைத்து பேக் செய்ய‌வும்.
  4. இப்போது த‌ண்ணீர் கீழே சிறிது த‌ங்கி இருக்கும். ம‌றுப‌டி கீழ் பாக‌த்தில் வைத்து ப‌த்து நிமிட‌ம் பேக் செய்ய‌வும். ந‌ல்ல‌த‌ண்ணீர் வ‌ற்றி மீன் வெந்து இருக்கும்
Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors