இலங்கை ஆட்டு எலும்பு ரசம்,ilangai aatu elumbu rasam

Loading...
  • ஆட்டு எலும்பு – 250g
  • பழ புளி – சிறிய உருண்டை
  • தேசிக்காய் – பாதி
  • மஞ்சள் – 1/2 தே.கரண்டி
  • உப்பு – தேவைக்கு ஏற்ப
  • அரைப்பதற்கு:
  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
  • தனியா – 2 மே.கரண்டி
  • சோம்பு – 1 தே.கரண்டி
  • சீரகம் – 1 1/2 மே.கரண்டி
  • கராம்பு – 1
  • உள்ளி – 3 பல்லு
  • பெருங்காயம் – சிறு துண்டு
  • மிளகு – 5அல்லது 6
  • இஞ்சி – சிறு துண்டு

%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae

  • ஆட்டு எலும்பை சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  • பின்பு புளியை 3/4 லிட்டர் தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து அதனுள் எலும்பை போட்டு அளவான தீயில் நன்றாக அவிய விடவும்.
  • பின்பு அரைக்க வேண்டிய பொருட்களை அரைப்பதமாக அரைத்து அவிந்து கொண்டிருக்கும் எலும்பினுள் இட்டு மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி தேசிப்புளி விட்டு சுடச் சுட பரிமாறவும்.
Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors