கரிசலாங்கண்ணி பொடி,karisalankanni powder preparation in tamil

Loading...

கரிசலாங்கண்ணி (இலை + பூ) (காய்ந்தது) – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
துளசி – 1/2 கப்.

%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bfkarisalankanni-powder-preparation-in-tamil

கரிசலாங்கண்ணி இலை மற்றும் பூவினை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். ஏலக்காய்த்தூள், மிளகு, துளசி சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இதனை அப்படியே சூடான பாலில் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்துப் பருகவும். கிரீன் டீயாகவும் பருகலாம்.

Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Recent Recipes

Sponsors