கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்,kondakadalai sundal in tamil

தேவையான பொருட்கள் :

கருப்பு கொண்டைக்கடலை – ஒரு கப்,
சோம்பு – கால் டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று,
புதினா – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 3,
கரம்மசாலா தூள் – அரை ஸ்ஹபூன்
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%81

 

செய்முறை :

* கருப்பு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்த பின் குக்கரில் போட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதனுடன் வெந்த கொண்டைக்கடலை, தேவையான உப்பு, கரம்மசாலாதூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்….

* சூப்பரான மசாலா சுண்டல் தயார்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors