மாங்காய்ப் பச்சடி கிராமத்து சமையல்,mangai pachadi in tamil village samayal

தேவையானவை: மாங்காய் – ஒன்று, பொடித்த வெல்லம் – அரை கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய் – தாளிக்க, உப்பு – ஒரு சிட்டிகை.

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4

செய்முறை: மாங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து, அதில் நறுக்கிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக் கவும். நன்கு வெந்தவுடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Categories: Gramathu Samayal Kurippu, oorugai Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors