Loading...

தேவையானவை: சுக்கு, திப்பிலி, வால்மிளகு, சீரகம் அனைத்தும் சம அளவு எடுத்துப் பொடியாக அரைத்தது (மருந்துப்பொடி) – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், பூண்டு – 5 பல், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், எண்ணெய் – தாளிக்க, உப்பு – தேவைக்கேற்ப.

%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4

செய்முறை: பூண்டைத் தோல் உரிக்கவும்; வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்து, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் புளிக்கலவையைச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விட்டு, கடைசியில் ஒரு டீஸ்பூன் மருந்துப் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

Loading...
Loading...
Categories: Gramathu Samayal Kurippu, Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Recent posts

Sponsors