பால் இனிப்பு,Milk Toffee Seivathu Eppidi ilangai Samayal

  • ரின் பால் -1
  • சீனி -450 கிராம்
  • தண்ணீர் -1 ரின் பால் அளவு
  • ஏலக்காய்த் தூள் -ஒரு தே.கரண்டி
  • முந்திரிப் பருப்பு -ஒரு மே.கரண்டி(சிறிதாக வெட்டியது)

 milk-toffee-in-tamil%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81milk-toffee-seivathu-eppidi-ilangai-samayal

  • பால், சீனி, தண்ணீர் இவற்றைக் கலந்து கரைத்துக் காய்ச்சவும்.
  • இறுகி வரும் பருவத்தில் ஏலம், முந்திரிப்பருப்பைக் கலந்து சட்டியில் ஒட்டாது திரளும் நேரத்தில் இறக்கவும்.
  • பின் எண்ணெய் பூசிய தட்டில் (tray)அழுத்தமாகப் பரவி சிறு சிறு துண்டுகளாக கீறி விடவும்
Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors