தேங்காய் பர்பி,thengai burfi in tamil

தேங்காய்த்துருவல்  – 1 கப்,
சர்க்கரை – ¾ கப்,
தண்ணீர் – ¼ கப்,
பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்.

coconut-burfi-cooking-tips-tamil-font%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bfthengai-burfi-in-tamil

ஒரு நான்ஸ்டிக் தவாவில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதத்திற்கு  காய்ச்சவும். இத்துடன் தேங்காய்த்துருவலை சேர்த்துக் கிளறவும். இக்கலவை  சுருண்டு வரும்பொழுது நெய்யை சேர்க்கவும். கடைசியாக பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். கலவை தவாவின் பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, சூடாக  இருக்கும்போதே துண்டு துண்டாக வெட்டி பரிமாறவும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors