வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி,valaithandu thayir pachadi ammavin gramathu samayal

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், தயிர் – தேவைக்கேற்ப, பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய் – தாளிக்க, உப்பு – தேவைக்கேற்ப.

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a

செய்முறை: ஒரு பாத்திரத் தில் பொடியாக நறுக்கிய வாழைத் தண்டுடன் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடியில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Loading...
Categories: Gramathu Samayal Kurippu, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors