வாழைக்காய் புட்டு கிராமத்து சமையல்,valakkai puttu in tamil,patti samayal

Loading...

தேவையானவை: வாழைக்காய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2, தேங்காய்த்துருவல் – அரை கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க, உப்பு – தேவைக்கேற்ப.

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். முழு வாழைக்காயைக் குக்கரில் வேகவைத்து, தோல் உரித்து, உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு உதிர்த்த வாழைக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நன்கு கிளறவும். தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

Loading...
Loading...
Categories: Gramathu Samayal Kurippu, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors