ஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா

Loading...

வாழைத்தண்டின் நன்மைகள் : கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.

ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும். வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை : தேவையானவை : வாழைத்தண்டு மிளகு , சீரகம், பூண்டு எலுமிச்சை சாறு சிறிது உப்பு
tutut

செய்முறை : வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும். வாழைத்தண்டு மோர்: தேவையானவை

: வாழைத்தண்டு மோர் இஞ்சி சாறு பெருங்காயத் தூள் செய்முறை : வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும். தொடர்ந்து குடிக்க வேண்டும் : இவ்வாறு குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் கு

Loading...
Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors