இளநரையா, முடி உதிர்தலா ,அற்புத மூலிகை எண்ணெய், ila narai neenga mooligai thailam

Loading...

என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே என்று கவலைப்படுகிறவர்களை சந்தோஷப்படுத்துகிறது இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய். கரிசலாங்கண்ணி முடிதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்கும், அதனை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் உபயோகப்படுத்தும் முறை மற்றும், தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்

%e0%ae%87%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b1

முடி உதிர்தல் நிற்க : இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள்.

ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அனைத்து விடுங்கள். செய்முறை இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் பட்டைபொடி, 5 ஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள். செய்முறை இந்த எண்ணெயை தினமும் தடவி வர,

முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும். பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும்.

herbal hair oil preparation in tamil

தேவையானவை : மருதாணி இலை – 1 கப், கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் -5, முழு சீயக்காய் -4, சுத்தம் செய்த புங்கங்கொட்டை -1, கரிசலாங்கண்ணி- 4 ஸ்பூன் செய்முறை மேலே சொன்னவற்றை முந்தைய நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் இவற்றை அரைத்து விழுதாக்குங்கள். இதைத் தலைக்கு `பேக்’ ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே அலசுங்கள். செய்முறை வாரம் ஒரு முறை இந்த குளியல் போட்டால் நரை முடி அத்தனையும் கருப்பாகிவிடும். அடுத்த இளநரையும் வராது.

Loading...
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors