முகத்தில் உள்ள ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்க எளிய வழி,mugathil ulla brown pulli poga Tips

தேவையான பொருட்கள்: வெங்காயம் ஆப்பிள் சீடர் வினிகர் வெங்காயம் வெங்காயம் பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்குவதோடு, சரும பாதிப்பையும் தடுக்கும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஹைட்ராக்ஸி அமிலம்,

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%8c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும். செய்முறை: முதலில் சிறிது வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அத்துடன், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: பின் ஒரு பஞ்சுருண்டையால் அந்த கலவையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். எவ்வளவு காலம் செய்ய வேண்டும்? இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகத்தில் உள்ள அசிங்கமான ப்ரௌன் நிற புள்ளிகள் அல்லது தழும்புகள் முழுமையாக மறைந்துவிடும். முக்கியமாக ஒரு வாரம் இதை பின்பற்றினால், 7 நாட்களில் மறைய ஆரம்பித்திருப்பதைக் காணலாம்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors