உங்க லைஃப்ல இந்த 50 விஷயம் நடந்திருக்கா? அப்ப நீங்க அதிர்ஷ்டசாலி

#1 குளிச்சு முடிச்சுட்டு சரியா துண்டு கட்டாம வீட்டுல உட்கார்ந்திட்டு இருக்கும் போது மனைவி திட்டல்… #2 நீங்க ரொம்பா சூடா இருக்கும் போது.. கட்டி எல்லாம் புடிக்க முடியாது… கைய வேணும்னா புடிச்சுக்கிறேன் என மனைவி கூறுதல்… #3 மனைவியின் கடின நேரத்தில் கணவன் ஆசுவாசப்படுத்தும் போது… #4 சிலபல கொஞ்சல் விளையாட்டு இருக்க தானே செய்யும்… #5 ரொம்ப சோர்வா இருக்கும் போது…

#6 வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மனசுல ரெக்கை கட்டி பறந்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதுகலப்படுத்தும் மொமன்ட்… #7 இது கண்டிப்பா எல்லா புருஷர் மாரும் பண்ணிருப்பாங்க… #8 இது போன்ற சம்பவங்கள் குடும்பஸ்தர் வாழ்வில் பல முறை நடக்கும் வாய்ப்புகள் உள்ளன… #9 எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என சொல்ல முடியாது… பொண்டாட்டி கையாள மசாஜ் பண்ணிக்கிறதும் ஒரு சுகம் தானப்பு… #10 தட் ஓட்டை பேன்ட் மொமன்ட்… கண்டமேனிக்கு திட்டுவாங்க… #11 செல்ல பிராணிகள் மட்டுமின்றி, தாம் ஆசையாக பயன்படுத்திய பொருட்கள் மீதும் ஒருவித அன்பிருக்கும். அது நம்மை காத்து அருளும் போது.. அதன் பிரியாவிடை கூட கண்ணீர் சிந்த செய்யும்… #12 பசங்களுக்கு எப்பவுமே பாடி பில்டரா இருக்கணும்-னு ஒரு ஆசை இருக்கும்… அடிக்கடி இப்படி பொண்டாட்டிக்கிட்ட மாட்டிக்கிவாங்க… #13 எவ்வளவு அசதியாக இருந்தாலும்… வீடு திரும்பியதும் தன் மகள் விளையாட அழைக்கும் போது தந்தை முழு புத்துணர்ச்சி ஆகிவிடுவான்…

21-1498044737-kellie-and-pete-comics-5
#14 இந்த தொல்லை இருபாலர் மத்தியிலும் காணப்படும்… இதெல்லாம் ஜுஜுபி… #15 மனைவி தாயான பிறகு கணவனுக்கே அவள் மீது தனி அன்பு அதிகரித்துவிடும்… #16 மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத போத, சில சமயங்களில் கணவனும் தாயாகிவிடுவதுண்டு… #17 குழந்தை பிறந்த பிறகு,… பிள்ளைகள் தான் உங்களது உறங்கும் நிலையை தீர்மானம் செய்வார்கள். #18 நீடித்து நிற்கும் உறவுகளில் சிறப்பு பண்புகளை மட்டுமே பார்ப்பார்களே தவிர, குற்றம் குறைகளை அல்ல… #19 புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு தான், அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட சந்தோசத்தை எட்டிய மகிழ்ச்சி தெரியும்…

#20 இது போன்ற சந்தேகங்கள் மாதத்திற்கு ஒருமுறையாவது கணவன், மனைவிக்குள் வந்துவிடும்… #21 திருமணத்திற்கு பிறகு ஒரு ஜோடி சரியாக டயட்டை பின்பற்றினால் அது தான் உலகின் எட்டாவது அதிசயம். ஆனால், இன்று வரை எட்டாத அதிசயமாக தான் இருக்கிறது… #22 மனைவி அவர்களது தாய் வீட்டிற்கு சென்ற முதல் நாள் ஜாலியாக தான் இருக்கும். ஆனால், ஓரிரு நாட்களுக்கு பின்னர் வீடு சோகமயமாகிவிடும். எப்படா திரும்ப வருவாங்கன்னு ஒரு ஃபீலிங் அதிகமாயிடும்…. #23 இது போன்ற செல்ல குறும்புகள் செய்யாத வீடுகளில்… சந்தோசம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்… #24 ஸ்பூனிங் டெக்னிக்…. #25 கணவன் வீட்டு வேலை செய்வதை ரசிக்காத மனைவியே இருக்க முடியாது… #26 செக்ஸியா செய்றேன்னு… சொதப்பி நிற்கும் மொமன்ட்… #27 புருவத்துல… முதுகுல… முகத்துல-ன்னு எங்கோ ஒன்னு இப்படி முளைத்து நம்ம வாட்டியெடுக்கும்… #28 பெண்மையின் முழு மதப்பு மற்றும் வலி… இதை நேரில் கண்டு கணவன் உணர வேண்டும்… #29 ஹஹஹா… நடக்கும்… இது கணவன் மட்டுமில்ல… மனைவியரும் பண்ணுவாங்க… #30 உத்வேகப்படுத்துறேன்னு சில சமயத்துல உசுரெடுப்பாங்க… #31 லன்ச் டைம் கலாட்டா… #32 தாம்பத்திய உறவு சிக்கல்கள்..

#33 குழந்தையை தோளில் ஏந்தி செல்ல விரும்பாத அப்பாவே இருக்க முடியாது… #34 கர்ப்பம் தரித்த பிறகு… பெண்கள் தங்கள் உடலில் இதுபோல பல மாற்றங்கள் காண்பார்கள்… #35 குழந்தைகளுடனான… அந்த சின்ன, சின்ன செல்ல விளையாட்டுகள் தான் நம் வாழ்வை செழிக்க செய்யும்… #36 சிலருக்கு சங்கோஜமா இருக்கும்.. சிலருக்கு சைஸ் பத்தாது…. #37 வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது… #38 அம்மாக்களுக்கு மட்டும் தெரியும்… அது எவ்வளவு பெரிய கொடுமை என… ஆனா செஞ்சு தான ஆகணும்… #39 தங்கள் உடல்நிலை சரியில்லாத போது தான், மனைவி கிரிக்கெட் வர்ணனை செய்வது போல.. லைவ் அப்டேட் கூறிக் கொண்டே இருப்பார்கள்…. #40 ஒவ்வொரு காதலர் தினத்திலும்.. அதே புத்துணர்ச்சியுடன் உங்கள் உறவு இருக்கிறது எனில்… நீங்கள் பாக்கியசாலி… #41 இதுக்கு திட்டு வாங்காத கணவனே இருக்க முடியாது… #42 ஆண்கள் இந்த தவறு அடிக்கடி செய்வதுண்டு…. #43 தெரியாம ராத்திரி எழுந்திருக்கும் போது கால மிதிக்கிறது… #44 குறுஞ்செய்தி அனுப்பும் போது ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு நிக்நேம் வெச்சு கூப்பிடுறது… #45 தப்பாவே புரிஞ்சுக்க கூடாது… #46 குழந்தைகளுக்காக கதை சொல்வது… #47 குளிக்க போறேன்னு சொலிட்டு மணிக்கணக்கா பாத்ரூம்ல மொபைல் யூஸ் பண்றது… #48 குழந்தைகள் நம்மை மிருதிவாக வருடிவிட்டு விளையாடும் நிகழ்வுகள்… #49 குழந்தை விளையாண்டு சென்ற பிறகு பெட்ரூமை சுத்தம் செய்யாமல் மனைவி வரும் வரை அப்படியே வைத்திருப்பது… #50 சோர்ந்து தூங்கும் போது தொந்தரவு செய்வது…

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors