Archive for June, 2017

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ருசியான காய்களில் முதலிடம் வகிப்பது வெண்டைக்காய். உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன. பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும். வெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.     Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர். எதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்? அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். அந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா? மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. இப்படி கிடைக்கும் மாத்திரைகளை பெண்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க, கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தேவையான பொருட்கள் : மட்டன் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 2 கப் தயிர் – 1 கப் வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 4 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்   Read More ...

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும்,   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

மைதா – ஒரு கப், கடலை மாவு – ஒரு கப், சர்க்கரை (பொடித்தது) – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் – கால் கப், துருவிய கலர் கொப்பரை – 2 டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ, உப்பு – ஒரு சிட்டிகை.   செய்முறை : * கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து   Read More ...

தேவையான பொருட்கள் : வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) – ஒரு கப் பயத்தம் பருப்பு – கால் கப் உளுத்தம் பருப்பு – அரை கப் இஞ்சி – சிறிய துண்டு பீன்ஸ் – 10, பச்சைமிளகாய் – 3 கேரட் – 1 பட்டாணி – அரை கப் கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு, நெய் – தேவையான அளவு செய்முறை :   Read More ...

பாலக்கீரை – 1 கட்டு துவரம் பருப்பு – கால் கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 1 துண்டு பூண்டு – 4 பற்கள் சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி – 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2   Read More ...

முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். பல அற்புத மூலிகைகள் கூந்தல் வளர்ச்சிக்காக நமது நாட்டில் காலங்காலமாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி சில பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக. * மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ,   Read More ...

கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தேவையான பொருட்கள்: புதினா இலைகள் – 2 கையளவு கொத்துமல்லி தழை – 1 கையளவு பச்சை மிளகாய் – 2 பூண்டு – 2 பற்கள் இஞ்சி – ½ இஞ்ச் பீஸ் லெமன் ஜூஸ் – 1 டீ ஸ்பூன் சர்க்கரை – 1 டீ ஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப தண்ணீர் – ½ கப் வாட்டிய முட்டை சாண்ட்விச் செய்ய… ரொட்டி துண்டுகள் –   Read More ...

இதற்கு பதிலாக நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அழகை மேம்படுத்தவும் பெரிதும் உதவக்கூடியது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமென்றால், தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர், டாக்டர் லொவெனெத் பாத்ரா   Read More ...

Recent Recipes

Sponsors