Archive for July, 2017

ஆயில் மசாஜ் : புருவத்தில் உள்ள முடி உதிர்ந்தால் இது நல்ல பலன் கிடைக்கும். ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் விரல் நுனியில் தொட்டு, புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நெல்லி : நெல்லி : நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட்டாக்கிக்   Read More ...

“என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி.” என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு. திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும்.   Read More ...

பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் (ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் ) வீட்டில் கர்ப்ப பரிசோதனை என்பதாகும். இதனை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். கடையில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் கருவியை வாங்கும் போது அதன் எக்ஸ்பையரி டேட் எனப்படும் காலாவதி தேதியை பார்த்து வாங்கவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக படித்துக் கொள்ளவும். கருவுற்றிருப்பதற்கான பரிசோதனை செய்ய வேண்டியவரின் சிறுநீரை ஒரு சிறிய கப்பில்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தேவையான பொருட்கள் : நேந்திரன் பழம் – 2, மைதா – ஒரு கப், சர்க்கரை – 5 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், ஓட்ஸ் – தேவைக் கேற்ப, உப்பு – கால் டீஸ்பூன்.   செய்முறை: மைதாவை நன்றாக சலித்து கொள்ளவும். நேந்திரன் பழத்தை தோல் உரித்து, நடுவில் இரண்டாக வெட்டி, பிறகு பஜ்ஜிக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். ஓட்ஸை ஒரு தட்டில்   Read More ...

கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ற நல்ல மகப்பேறு மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம். உங்களுக்கேற்ற மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி? கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்தவுடனேயே நாம் முதலில் நாடுவது ஒரு நல்ல மகப்பெறு மருத்துவரை தான். இந்த நல்ல மகப்பேறு மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம். பெரும்பாலும் மருத்துவர்கள் நட்புடன் தான் பழகுவார்கள்.   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. குழந்தைகளிடம் கத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சை பயறு – 1/2 கப் புளி – 1 எலுமிச்சை அளவு சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் தக்காளி – 1 சின்ன வெங்காயம் – 15 பூண்டு – 3 பல் எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1   Read More ...

தேவையான பொருட்கள்: தட்டை பயறு – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 4 இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 6 பற்கள் பச்சை மிளகாய – 2 பிரியாணி இலை – 1 கிராம்பு – 2 பட்டை – 1/2 இன்ச் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன் மல்லி தூள் – 2 டீஸ்பூன்   Read More ...

எடையை குறைக்க என்று ஆரம்பித்தாலே நமக்கு வரும் பெரும்பாலான ஃப்ரீ அட்வைஸ்களில் ஒன்று காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாறு கலந்த நீரை அருந்துங்கள். எலுமிச்சம் பழம் இயற்கையாகவே அமிலத்தன்மை வாய்ந்தது. அதனை காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான உடல்நலக்குறைபாடு ஏற்பட காரணமாய் அமைந்திடும். எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை பதம் பார்க்கும். தொடர்ந்து குடிப்பதால் பற்கள் சென்சிட்டிவாகி சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை உட்கொள்ளும்   Read More ...

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. குழந்தைகள் குண்டாவதை தடுக்கும் வழிகள் இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல்   Read More ...

ஆஸ்துமா பிரச்சனைகள் கர்ப்பகாலத்தில் பெண்களை பாதிக்கும் போது, எந்த மாதிரியான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு? ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழல் போன்ற சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் கர்ப்பகால பெண்களை பாதிக்கும் போது, எந்த மாதிரியான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா பிரச்சனை, கருவிற்கு ஆக்ஸிஜன்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கைகள் அழகாக இருக்க வேண்டுமானால், சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இங்கு வெயிலில் இருந்து உங்கள் கைககளை பாதுகாக்க உதவும் வழிமுறைகளை பார்க்கலாம். வெயிலானது எப்பேற்பட்டவர்களையும் கருப்பாக மாற்றிவிடும். அப்படி கருப்பாக மாறும் இடங்களில் முகம் மற்றும் கை தான் முக்கியமானவை. இவற்றில் தினமும் முகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிப்போம். ஆனால் கைகளை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். இதனால் தான் உடலில் கைகள் மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே   Read More ...

Sponsors