கம்பு – பச்சைப்பயறு புட்டு,kambu puttu recipe in tamil

Loading...

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு – அரை கப்
தேங்காய்த்துருவல் – அரை கப்,
நெய் – ஒரு தேக்கரண்டி.

கம்பு - பச்சைப்பயறு புட்டு,kambu puttu recipe in tamil

செய்முறை:

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.

* கம்பு மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.

* புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, தேங்காய்த்துருவல் என்றபடி அடுத்தடுத்து அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு – பச்சைப்பயறு புட்டு தயார்.

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த உணவு.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors