பிரண்டை பொடி,pirandai podi recipe IN TAMIL

Loading...

தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு – ஒரு கப்,
உளுத்தம் பருப்பு – ஒரு கப்,
கருப்பு எள் – ஒரு கப்,
இளம் பிரண்டை துண்டுகள் – ஒரு கப்,
கறிவேப்பிலை – கைப்பிடியளவு,
தோல் சீவிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டு,
உப்பு – தேவையான அளவு,
புளி – கோலியளவு.

பிரண்டை பொடி,pirandai podi recipe IN TAMIL

செய்முறை :

தேவையான பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் பவுடராக பொடிக்கவும்.

அரைத்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

சூப்பரான பிரண்டை பொடி

இந்த பொடியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சுவையாக இருக்கும்

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips

Leave a Reply


Recent Recipes

Sponsors