செட்டிநாட்டு அவியல்,Chettinadu Avial cooking tips in tamil samayal

கத்திரிக்காய் – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 100 கிராம்
பல்லாரி – 1
தக்காளி – 1
பட்டை – சிறிதளவு

அரைக்க…

தேங்காய் துருவல் – கால் கப்
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 3 பல்
சோம்பு – 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன்

 

செட்டிநாட்டு அவியல்,Chettinadu Avial cooking tips in tamil samayal

கத்திரி, உருளை, பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கவும். இப்ப தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை முதலில் தாளித்து, பின்னர் வெங்காயம், தக்காளியை வதக்கவும். இத்துடன் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அவ்வளவுதான்… செட்டிநாட்டு சுவையான அவியல் தயார்… சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல… டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம்.

Loading...
Categories: Chettinad Recipes Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors