கோவைக்காய் ஃப்ரை,kovakkai fry in tamil,kovakkai poriyal

கோவைக்காய் – 250 கிராம்,
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
மிளகுத்தூள் – 1½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
பெங்களூர் தக்காளி – 1,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

கோவைக்காய் ஃப்ரை,kovakkai fry in tamil,kovakkai poriyal

கோவைக்காயை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி, நறுக்கிய தக்காளி, கோவைக்காய், உப்பு, மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து கிளறவும். தேவையான தண்ணீர் ஊற்றி 1-2 விசில் விட்டு வேக விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் நறுக்கிய கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors