எடையை குறைக்கும் கொள்ளு இட்லி,udal edai kuraiya unavugal

தேவையான பொருட்கள்

கொள்ளு – 1 கப்
பிரவுன் ரைஸ் (அ) இட்லி அரிசி – 3 கப்
உப்பு – தேவையான அளவு

எடையை குறைக்கும் கொள்ளு இட்லி,udal edai kuraiya unavugal

செய்முறை :

கொள்ளு, பிரவுன் அரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும்.

கொள்ளுவை நன்றாக மைய அரைக்கவும். பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்,

ஒரு பாத்திரத்தில் கொள்ளு மாவு, அரிசி மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவை இட்லியாக ஊற்றி எடுத்தால் சுவையான கொள்ளு இட்லி ரெடி.

மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3:1 என்ற பங்கு விகிதத்திலும், கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் 4:1 என்ற பங்கு விகிதத்திலிலும் சேர்த்து அரைக்க வேண்டும்.

Loading...
Categories: Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors