தக்காளி எலுமிச்சை ஜூஸ்,thakkali juice in tamil

தக்காளி – ஒன்று ( பொடியாக நறுக்கவும்),
இந்துப்பு – சிட்டிகை,
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
மிளகு சீரகத்தூள் – அரை டீஸ்பூன்.

 

thakkali juice in tamil

செய்முறை :

தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்

மிக்சியில் தக்காளியுடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

வடிகட்டிய ஜூசுடன் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

Categories: Soup Recipe In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors