வாழைத்தண்டு மோர் கூட்டு,valaithandu mor kootu

நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப்,
வெந்த துவரம்பருப்பு – 1/2 கப்,
கடைந்த தயிர் – 200 மி.லி.

அரைக்க…

பச்சைமிளகாய் – 6,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
சீரகம், தனியா – தலா 1 டீஸ்பூன்.

 

வாழைத்தண்டு மோர் கூட்டு,valaithandu mor kootu

தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.

அரைக்க கொடுத்த பொருட்களை அரைக்கவும். கடாயில் வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவிட்டு, வெந்த துவரம்பருப்பு, அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு தயிர், தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலந்து பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, சைவம்

Leave a Reply


Sponsors