பீட்ரூட் லஸ்ஸி

Loading...

பீட்ரூட் துருவல்- கால் கப்
கெட்டித் தயிர்- ஒரு கப்
உப்பு, சர்க்கரை தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.

முதலில் பீட்ரூட்டை எடுத்து துருவலாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். இப்போது தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறைந்த நேரத்திலேயே லஸ்ஸி தயாகிவிடும்

Loading...
Loading...
Categories: Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors