முட்டைக்கோஸ் குழம்பு,cabbage curry in tamil,muttaikose kulambu seivathu eppadi

முட்டைக்கோஸ் நறுக்கியது – 1 கப்.
வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய் பொடி – 1 tsp
தனியா பொடி – 1 tsp
மஞ்சள் பொடி – 1/2 tsp.
உப்பு தேவைக்கேற்ப.
தேங்காய் – 1/2 கப்.
முந்திரி பருப்பு – 3-4
சோம்பு – 1 tsp.
தாளிப்பதற்கு
எண்ணெய் – 2 Tbsp.
பட்டை – 2
கிராம்பு – 3
ஏலம் – 3.

முட்டைக்கோஸ் குழம்பு,cabbage curry in tamil,muttaikose kulambu seivathu eppadi

செய்முறை விளக்கம்:1. நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் முட்டைக்கோஸை 2 கப் தண்ணீர், உப்பு, மிளகாய் பொடி , தனியா பொடி சேர்த்து 5-7 நிமிடம் வேக வைக்கவும்.
2. தேங்காய், சோம்பு, முந்திரி பருப்பை சிறிது நீர் விட்டு அரைக்கவும்.
3. அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை குழம்பில் சேர்க்கவும்.
4. குழம்பை நன்றாக 3 நிமடங்கள் கொதிக்க விடவும்.
5. பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors