கேரட் சாதம்,carrot sadam tamil,carrot rice recipes in tamil

தேவையான பொருட்கள்(2 நபர்க்கு):
அரிசி – 300 ml (தண்ணீர் – 900ml)
பெரிய கேரட் – 3 (துறுவியது)
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
மிளகாய் – 3
மஞ்சள் – சிறிது
கருவேப்பிள்ளை, பட்டை, கடுகு+உளுந்து+க.பருப்பு: தாளிப்பதற்கு

கேரட் சாதம்,carrot sadam tamil,carrot rice recipes in tamil

செய்முறை:
அரிசியை 900 ml தண்ணீரில் அரை மணி நேரம் ஊர வைத்து குக்கரில் வைத்து 2-3 விசில் விட்டு சாதம் தயார் செய்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு+ஊளுந்து+க.பருப்பு, கறுவேப்பிள்ளை போட்டு தாளித்து விட்டு பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் துறுவிய கேரட்டை கொட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும். சிறிது நேரத்திற்கு(2 mins) பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்.

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors