கடுகு சாதம்,kadugu sadam samayal,kadugu rice recipe cooking tips tamil

உதிரியாக வேகவைத்த சாதம் – ஒரு கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு –  தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

பொடி செய்ய :

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
புளி – சிறிதளவு,
காய்ந்த மிளகாய்,
பச்சை மிளகாய் – தலா ஒன்று,
பெருங்காயத்தூள்,
வெல்லம் – தலா கால் டீஸ்பூன்.

 

Mustard rice tamil,கடுகு சாதம்,kadugu sadam samayal,kadugu rice recipe cooking tips tamil

செய்முறை :

* பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து (வறுக்க வேண்டாம்) கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி… வேகவைத்த சாதம், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறவும்

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors